இலங்கைச் சைவநெறிக் கழகமானது, சைவ சமயத்தையும் அது சார்ந்த சமூகப்பணிகளையும் முன்னெடுத்து வருகின்ற, கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு இலாப நோக்கற்ற தன்னார்வ அமைப்பாகும்.
The Ilankai Saivism Association is dedicated to preserving, practicing, and presenting Saiva Siddhānta as a living philosophical and spiritual tradition, bridging classical Tamil wisdom with global thought along with social charity works.
📚
கற்பித்தல்
சமயம், அறநெறி, மெய்யியல், வாழ்வியல் கல்வி, நூல் வெளியீடு
🙏
கடைப்பிடித்தல்
தீக்கை, அனுட்டானம், கோவில் வழிபாடு, கலைவிழா
🤝
எம் கடன்
நன்கொடைகள், வாழ்வாதார உதவிகள், நலத்திட்டங்கள்,
எங்கள் முதன்மையான பணிகளாவன:
- சமய அறநெறி வகுப்புகள், சித்தாந்த பயிற்சிப் பட்டறைகளும் கருத்தரங்குகளும், அன்றாடக் கல்வி வலுவூட்டல்கள், நூல் பதிப்பும் வெளியீடும்.
- சைவதீக்கை வழங்கல், அனுட்டானம் பயிற்றுவித்தல், திருக்கோவில் யாத்திரைகள், கலைநிகழ்வுகள்
- மாணவருக்கு உதவி வழங்கல், வாழ்வாதார நலனோம்புகைகள், இடர்க்கால உதவிகள்.





