திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா?

இலங்கை சைவநெறிக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வி.துலாஞ்சனன் அவர்கள் திருகோணேசுவரத்தலத்தில் எழுந்தருளியுள்ள அம்மையின் பெயர் யாது? மாதுமையா? பிடியன்ன மென்னடையாளா? என்று எழுதிய கட்டுரைகளை பொதுச்செயலாளரின் வலைப்பூவில் கண்டு பயனுறலாம்.

இக்கட்டுரைகள் வீரகேசரிப் பத்திரிக்கையிலும் வெளியாகியிருந்தன.

பிடியன்ன மென்னடை பாகம் 1
பிடியன்ன மென்னடை பாகம் 2

 

comments