சைவ ஆகம நூல்கள்

குமாரதந்திர ஆகமம், உத்தர காமிக ஆகமம் என்பன தமிழ்மொழிபெயர்ப்புடன் உள்ளபோதும் அவை இணையத்தில் காணக்கூடியதாகவில்லை.தினமலரில் இணையத்தில் காணப்படும் உத்தர காமிக ஆகமமும் மூலத்தோடு மொழிபெயர்ப்பாக பதியப்படவில்லை.மேலும்,தரவிறக்கும் வசதியும் இல்லை.இதனால், அவை PDF ஆக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளன. பூர்வ காமிக ஆகமம் ஏற்கனவே தமிழ்மொழிபெயர்ப்புடன் இணையத்தில் உள்ளன.அவற்றுக்குரிய சொடுக்கிகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வகையான ஆகமங்கள் தமிழிலும்-ஆங்கிலத்திலும் உள்ளன. அவற்றின் சொடுக்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன.இணையத்திலுள்ள சைவசமய ஆகம நூல்களையெல்லாம் இயன்றவரை இங்கு தொகுத்துள்ளோம்.

சைவாலயக்குருமார்களும் ஆலய நிர்வாகசபை உறுப்பினர்களும் சைவசமயப்புலவர்களும் பண்டிதர்களும் இவற்றை தரவிறக்கித் துறைபோகக் கற்றுக்கொள்ளுவதன்பொருட்டும், ஆலயங்களை ஆகம சாரமாக விளங்கிக்கொள்வதன் பொருட்டும் அதற்கேற்ப நிர்வகிப்பதற்குமே இவற்றை நாம் இணைத்துள்ளோம். ஆலயங்களில் வருமானத்திற்குரிய “சௌகரிய ஆகமம்” மே உண்மையில் இன்று பெரிதும் பின்பற்றப்பட்டவாறுள்ளன.

பெரும்பாலான பிரதான ஆகமங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதால், ஆலயங்களை நிர்வாகிக்க ஆகமம் தெரியாதென்ற போலிச்சாட்டுக்களை இனிமேல் தவிர்க்கவேண்டியது கட்டாயமாகும். கிருஷ்தவசமயத்தினர் தமது நூலின்படியே ஒழுகுகின்றனர். இஸ்லாமியர் தமது நூலின்படியே ஒழுகுகின்றனர். ஆனால், சைவசமயத்தவர்களும் அவர்தம் குருமார்களும் தம் இஷ்டத்துக்கு ஒழுகுகின்றனர். இதற்கு ஆகமக்கல்வி சைவாலயக்குருமார்கள் முதல் எவருக்கும் பெரிதாக இல்லாமையே காரணமாகும்.இக்குறை நீக்கப்பட்டு, சைவசமய மறுமலர்ச்சி செவ்வனே உருவாக்கப்படவேண்டும். சைவசமயத்தினை சாதி-பிறப்புவழி வர்ணாச்சிரமமாசுக்களிலிருந்து மீட்டு, தூய நெறியாகத் துலங்கச்செய்யவேண்டும். அதுவொன்றே சைவசமயத்தினை உலகமெல்லாம் விளங்கச்செய்யும். அடுத்த தலைமுறையினரும் சைவசமயத்தினைக் கொண்டாட வழிவகுக்கும்.

ஆகமங்களில் ஐயமிருந்தால் சைவ அறிஞர்களை நாடி தெளிவுபெறுக. ஆகமங்களுக்குள் இடைச்செருகல்களும் காலத்திற்கு காலம் ஏடுகளைப் பிரதியெடுக்கும்போது ஏற்பட்ட வழுக்களும் உள்ளன என்பது இவற்றை ஆய்வுசெய்து நூலுருவேற்றிய சிவாச்சாரியர்களின் கருத்தும்கூட.(நீதிபதி எஸ். மகராஜன் தலைமையில் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையினைக்
காண்க. )எனவே ஐயத்துக்குரிய ஆகமப்பிரமாணங்களைத் திருமுறைகள்,சித்தாந்தசாத்திரநூல்களுடன் சீர்தூங்கி ஆராய்ந்து தெளிதல் வேண்டும்.அதற்கு சைவ ஆன்றோரிடம் கேட்டுத்தெளிதலே ஒரேவழியாம்.

நிறவேட்டிகள் அணிவதிலிருந்து இஷ்டத்துக்குரிய தேவதைப்பிரதிஷ்டைகள் வரை இன்று ஆகமவிரோதங்கள் மலிந்துள்ள சைவசமயக்கிரியை வழிபாட்டில்,  ஆகமங்களைத் துறைபோக அனைவரும் கற்பார்களாயின் சைவாகமவிரோதங்களைத் தடுக்கலாம்.சைவாலயக்குருமார்களும் ஆலய நிர்வாகத்தாரும் ஆகமங்களைக் கற்றிருத்தல் அவசியம்.

🙏எல்லாம் திருவருட்சம்மதம்🙏

காமிக ஆகமம்
1)காமிக ஆகமம் பூர்வபாகம் (ஆங்கிலம்) – DOWNLOAD

2)காமிக ஆகமம் உத்தரபாதம் (ஆங்கிலம்) – DOWNLOAD

3)பூர்வகாமிக ஆகமம்(கிரந்தம்- தமிழ்மொழிபெயர்ப்பு) –DOWNLOAD

4)காமிக ஆகமம்-அறிமுகம்(ஆங்கிலம்) –DOWNLOAD
பூர்வ காமிக ஆகமம் கிரந்தவடமொழியும் தமிழ்மொழிபெயர்ப்பு -பாகம் 1 –DOWNLOAD
பூர்வ காமிக ஆகமம் கிரந்தவடமொழியும் தமிழ்மொழிபெயர்ப்பு -பாகம் 2-DOWNLOAD
பூர்வ காமிக ஆகமம் கிரந்தவடமொழியும் தமிழ்மொழிபெயர்ப்பு -பாகம் 3-DOWNLOAD
பூர்வ காமிக ஆகமம் கிரந்தவடமொழியும் தமிழ்மொழிபெயர்ப்பு -பாகம் 4-DOWNLOAD
பூர்வ காமிக ஆகமம் கிரந்தவடமொழியும் தமிழ்மொழிபெயர்ப்பு -பாகம் 5-DOWNLOAD

5)உத்தர காமிக ஆகமம் (தேவநாகரி வடமொழி) – DOWNLOAD

6) பூர்வகாமிக ஆகமம் -ஆங்கிலத்தில் –READ

7)உத்தரகாமிக ஆகமம் -ஆங்கிலத்தில்- READ

8)காமிக ஆகமம்(பூர்வமும் உத்தரமும்)-கிரந்த வடமொழி –DOWNLOAD

9) உத்தர காமிக ஆகமம் (தமிழில் மாத்திரம்) -தினமலர்-READ

10) உத்தர காமிக ஆகமம் -நாகரி வடமொழியும் தமிழ்மொழிபெயர்ப்பும்

இங்கு தரப்பட்டுள்ள சொடுக்கியினை அழுத்தி உத்தரகாமிக ஆகம(வடமொழி-தமிழ்) நூலினைத் தரவிறக்கத்திற்குரிய பக்கத்திற்குச் செல்க :- DOWNLOAD

குமாரதந்திரம்


குமாரதந்திரம் ஆகமம் நாகரவடமொழி-தமிழ்மொழிபெயர்ப்பாக உள்ள நூலினை தரவேற்றம் செய்துள்ளோம். இங்கு தரப்பட்டுள்ள சொடுக்கியினை அழுத்தி, தரவேற்றச்சொடுக்கிகள் உள்ள பக்கத்திற்கு சென்று, தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும். (தரவிறக்கம் எங்ஙனம் செய்வதென்ற விளக்கத்தை அவதானிக்க.) – DOWNLOAD

பௌஷ்கர ஆகமம்

பௌஷ்கர ஆகமம்-வித்தியாபாதம் (ஆங்கிலம்) –DOWNLOAD

சர்வஞானோத்தர ஆகமம்
1)சர்வஞானோத்தர ஆகமம் யோகபாதம் (ஆங்கிலம்) – DOWNLOAD

2)சர்வஞானோத்தர ஆகமம் யோகம்-வித்தியாபாதம் (ஆங்கிலம்)- READ

3)சர்வஞானோத்தர ஆகமம் வித்தியாபாதம்(கிரந்தவடமொழி-தமிழ்மொழி) –DOWNLOAD

4)சருவஞானேத்தர ஆகமம் : ஞானபாதம் தமிழ்மூலமும்  விருத்தியுரையும் – DOWNLOAD
சருவஞானேத்தர ஆகமம் : ஞானபாதம் தமிழ்மூலமும்  விருத்தியுரையும் – DOWNLOAD

5)சர்வஞானோத்தர ஆகமம்- மூலமும் தமிழ்பெயர்ப்பும் (பிரம்மானந்தசுவாமிகள் மொழிபெயர்ப்பு) – DOWNLOAD

6)சர்வஞானோத்தர ஆகம ஞானபாத வசனம்-தமிழ்- சிவதொண்டன் பதிப்பு- DOWNLOAD

7)சர்வஞானோத்தர ஆகமம் (நாகர-கிரந்த வடமொழி) – DOWNLOAD

மதங்க ஆகமம்
மதங்க ஆகமம்-வித்தியாபாதம் (ஆங்கிலம்) –DOWNLOAD

கிரண ஆகமம்
1)கிரண ஆகமம் (ஆங்கிலம்) – DOWNLOAD

2)கிரண ஆகமம்(சரியா/கர்க/யோக/வித்தியாபாதம்) -ஆங்கிலம் -பாகம் 1 – DOWNLOAD
கிரண ஆகமம்(சரியா/கர்க/யோக/வித்தியாபாதம்) -ஆங்கிலம் -பாகம் 2 – DOWNLOAD
கிரண ஆகமம்(சரியா/கர்க/யோக/வித்தியாபாதம்) -ஆங்கிலம் -பாகம் 3 – DOWNLOAD
கிரண ஆகமம்(சரியா/கர்க/யோக/வித்தியாபாதம்) -ஆங்கிலம் -பாகம் 4 – DOWNLOAD

3)கிரணாகமம்-வித்தியாபாதம்(தேவநாகரி வடமொழி) –DOWNLOAD

4)கிரணாகம மகாதந்திரம்(கிரந்த வடமொழி) – DOWNLOAD

காரண ஆகமம்
1)காரண ஆகமம் (உத்தரகாரண ஆகமம்) (கிரந்த வடமொழி) – DOWNLOAD

2)பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 1 – DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 2- DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 3- DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 4- DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 5- DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 6- DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 7- DOWNLOAD
பூர்வகாரண ஆகமம் (கிரந்த வடமொழி)-பாகம் 8- DOWNLOAD

3)உத்தர காரண ஆகமம் -கிரந்த வடமொழி-பாகம் 1- DOWNLOAD
உத்தர காரண ஆகமம் -கிரந்த வடமொழி-பாகம் 2- DOWNLOAD
உத்தர காரண ஆகமம் -கிரந்த வடமொழி-பாகம் 3- DOWNLOAD
உத்தர காரண ஆகமம் -கிரந்த வடமொழி-பாகம் 4- DOWNLOAD
உத்தர காரண ஆகமம் -கிரந்த வடமொழி-பாகம் 5- DOWNLOAD

வாதுள ஆகமம்
வாதுள ஆகமம் (கிரந்த வடமொழி) – DOWNLOAD

சகஸ்ர ஆகமம்
சகஸ்ர ஆகமம்-தேவநாகரி வடமொழி  – DOWNLOAD

சுப்ரபேத ஆகமம்
சுப்ரபேத ஆகமம்(கிரந்த வடமொழி) –  DOWNLOAD

மகுடாகமம்
1)மகுடாகமம் (கிரியாபாதம்-பூர்வம்-கிரந்த வடமொழி) –DOWNLOAD OR DOWNLOAD

2)வீரசைவ மகுடாகமம்- கிரியா சரியாபாதம் (தேவநாகரி வடமொழி) –DOWNLOAD OR DOWNLOAD

மிருகேந்திர ஆகமம்
1)மிருகேந்திர ஆகமம்-வித்தியாபாதம் (ஆங்கிலம்) –DOWNLOAD

2)மிருகேந்திர ஆகமம்-ஆங்கிலம்-  READ

3) மிருகேந்திர ஆகமம் (நாகர வடமொழி மூலம் பிரன்ஸ்சுமொழி தகவல்களுடன்) முத்திரைகள் படங்களுடன் உள்ளன.
மிருகேந்திர ஆகமம்-பாகம் 1 DOWNLOAD
மிருகேந்திர ஆகமம்-பாகம் 2 DOWNLOAD
மிருகேந்திர ஆகமம்-பாகம் 3 DOWNLOAD

ரௌரவ ஆகமம்
1)ரௌரவ ஆகமம் -வித்தியாபாதம் (ஆங்கிலம்) – DOWNLOAD

2)ரௌரவ ஆகமம் யோகபாதம் (ஆங்கிலம்) – READ

3) ரௌரவ ஆகமம் (நாகர வடமொழியும் பிரன்ஸ்சுமொழி தகவல்களும்) –
ரௌரவ ஆகமம் பாகம் 1 DOWNLOAD

ரௌரவ ஆகமம் பாகம் 2 DOWNLOAD
ரௌரவ ஆகமம் பாகம் 3 DOWNLOAD

அஜிதாகமம் ( நாகரவடமொழியும் பிரன்ஸ்சுமொழித் தகவல்களும்)
அஜிதாகமம் பாகம் 1 –DOWNLOAD
அஜிதாகமம் பாகம் 2 – DOWNLOAD
அஜிதாகமம் பாகம் 3- DOWNLOAD
அஜிதாகமம் பாகம் 4 –DOWNLOAD

யோகஜ ஆகமம்
யோகஜ ஆகமம் கிரியாபாதம் (தேவநகரிவடமொழி) – DOWNLOAD

சிந்திய ஆகமம்

சிந்திய ஆகமம் (தேவநாகரி வடமொழி) – DOWNLOAD

வீராகமம்
1)வீராகமம் -தேவநகரி வடமொழி (வீரசைவம்) – DOWNLOAD

2)வீராகமம் – வீரசைவம் (தஞ்சாவூர் சரஸ்வதி மகால்) மூலம்: தமிழ் மூலம்-பொழிப்புரை –DOWNLOAD
3)வீராகமம் – வீரசைவம்- தமிழ் மூலம்- DOWNLOAD
4)வீராகமம் – வீரசைவம்- தமிழ் மூலம் –DOWNLOAD

தேவிகாலோத்தர ஆகமம்
1)தேவிகாலோத்தர ஆகமம் -தமிழ் –DOWNLOAD
2)தேவிகாலோத்தர ஆகமம் -தமிழ் –DOWNLOAD
3)தேவிகாலோத்தர ஆகமம் -தமிழ் –DOWNLOAD
4)தேவிகாலோத்தர ஆகமம் -தமிழ் –DOWNLOAD

comments