மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்
1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும் படிப்பதற்கு ஏற்றவகையில் இந்நூல் விளங்குகின்றது.திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் முதன்முதலில் 1947ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட நூலாகும்.
1A) திருச்சிராப்பள்ளி சைவசமய பரிபாலன சபையினரால் பதிப்பிக்கப்பட்ட 1956ஆம் ஆண்டுப் பதிப்பு நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
DOWNLOAD LINK3A
DOWNLOAD LINK3B
1B) 1988ஆம் ஆண்டு இலங்கைப் பதிப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
1C)சைவ பரிபாலன சபை – யாழ்ப்பாணம் 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B 2)சைவ போதம் – முதலாம் புத்தகம்,சைவ போதம் – இரண்டாம் புத்தகம் – இந்த இரண்டு நூல்களும் சிவபூமிச் சைவத்தேசிகர் சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியதாகும். இந்த இரண்டு நூல்களும் சைவசமயத்தைச் சிறு குழந்தைகள் முதல் பெரியோர் வரை தெளிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் படிமுறையில் எழுதப்பட்டுள்ள சிறப்புடையது. சைவசித்தாந்தக் கருத்துக்களை மிகவும் எளிமையாக உணர்ந்துகொள்ளுமாறு இந்நூலில் பல்வேறு இடங்களில் சைவப்பெரியார் அவர்கள் எடுத்தாண்டிருப்பது சிறப்பிற்குரியது.
2A)சைவ போதம் – முதலாம் புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK 1C
DOWNLOAD LINK1D
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
DOWNLOAD LINK3
2B) சைவ போதம் – இரண்டாம் புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
DOWNLOAD LINK1C
DOWNLOAD LINK2
DOWNLOAD LINK3A
DOWNLOAD LINK3B
DOWNLOAD LINK3C
DOWNLOAD LINK4A
DOWNLOAD LINK4B
DOWNLOAD LINK5
சைவபோதம் இரண்டாம் புத்தகத்தை ”எளிய முறையில் சைவசமய தத்துவம்” என்னும் பெயரில் ஆலயம் வெளியீட்டகம் 2015ஆம் ஆண்டு மறுபதிப்புச் செய்துள்ளனர். ஆலயம் வெளியீட்டகம் – 39, 36ஆம் தெரு, வெள்ளவத்தை- கொழும்பு 0 6 (39, 36TH LANE, WELLAWATTE,COLOMBO- 06)
TELEPHONE- 0112364550 /ஆலயம் வெளியீட்டகம் (குமரன் பதிப்பகம்) -தமிழ்நாட்டு முகவரி – 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி,வடபழனி, சென்னை 600 026 ( 3 MEIGAI VINAYAGAR STREET, KUMARAN COLONY, VADAPALANI,CHENNAI – 600 026)
3) சைவசமயம் – கொழும்பு விவேகானந்த சபையால் 1973ஆம் ஆண்டு முதன் முதலில் பதிப்பிக்கப்பட்ட நூலாகும். இந்நூல் 1978ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பைக் கண்டுள்ளது.கொழும்பு விவேகானந்த சபை என்பது சுவாமி விவேகானந்தர் சைவப்பெரியார் ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளையவர்களிடம் ஆங்கிலத்தில் சைவசித்தாந்தத்தைக் கற்றதும், இத்தத்துவத்தை தாம் முன்னரே தெரிந்திருந்தால், இத்தத்துவத்தையே அமெரிக்காவில் பேசியிருப்பேன் என்று கூறிய வழக்கில்; சைவசித்தாந்த சபையாக இயங்கிவரும் சிறப்புடைய சபையாகும்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK1C
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இந்நூலினை கொழும்பு விவேகானந்த சபையின் அனுமதியோடு 2001ஆம் ஆண்டு மீள்பதிப்புச் செய்தோடு, 2012ஆம் ஆண்டு குறித்த மீள்பதிப்பை மறுபதிப்பும் செய்துள்ளனர். எனினும் இந்நூல் கிடைத்தற்கு அரியதாகவே இன்று உள்ளது. நூலகங்களில் காணப்படக்கூடும்.
2001ஆம் ஆண்டு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
2012ஆம் ஆண்டு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
4) சைவப் பிரகாசிகை – முதற்புத்தகம்,மூன்றாம் புத்தகம், நான்காம் புத்தகம், ஐந்தாம் புத்தகம்- சிவத்திரு.அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் -இரண்டாம் புத்தகம் இணையத்தில் கிடைக்ககூடியதாகவில்லை.
4A) முதற்புத்தகம்
DOWNLOAD LINK1
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
DOWNLOAD LINK3
DOWNLOAD LINK4
4B) மூன்றாம் புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LNK1B
4C) நான்காம் புத்தகம்
DOWNLOAD LINK 1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
DOWNLOAD LINK3
4D) ஐந்தாம் புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
DOWNLOAD LINK3
5) சைவபோதினி – கொழும்பு விவேகானந்த சபை வெளியீடு
5A) சைவ போதினி – இரண்டாம் தரம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
5B) சைவபோதினி – மூன்றாம் வகுப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
5C) சைவ போதினி – நான்காம் வகுப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
5D) சைவபோதினி – ஆறாம் வகுப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
5E) சைவ போதினி எட்டாம் வகுப்பு
1971ஆம் ஆண்டு பதிப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
1973ஆம் ஆண்டு பதிப்பு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
5F) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையில் நடைபெறும் ஞாயிறு அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கும்பொருட்டு, கொழும்பு விவேகானந்தா சபையின் இரண்டாம் ,மூன்றாம் சைவபோதினி நூல்களை ஒரு சில மாற்றங்களோடு புதிய பதிப்பாக 2012ஆம் ஆண்டு பதிப்பித்து, சைவபோதினி பாலர்பிரிவு என்று பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
5G) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையில் நடைபெறும் ஞாயிறு அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கும்பொருட்டு, கொழும்பு விவேகானந்தா சபையின் நான்காம் ஐந்தாம் சைவபோதினி நூல்களை புதிய பதிப்பாக 2007ஆம் ஆண்டு பதிப்பித்து, சைவபோதினி பாலர்பிரிவு என்று பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
5H) இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இலங்கையில் நடைபெறும் ஞாயிறு அறநெறிப் பாடசாலைகளுக்கு வழங்கும்பொருட்டு, கொழும்பு விவேகானந்தா சபையின் ஆறாம் ஏழாம் எட்டாம் சைவபோதினி நூல்களை ஒரு சில மாற்றங்களோடு புதிய பதிப்பாக 2007ஆம் ஆண்டு பதிப்பித்து, சைவபோதினி பாலர்பிரிவு என்று பெயரிட்டு வெளியிட்டுள்ளனர்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B5I) சைவ போதினி (மேற்பிரிவுக்குரியதாக இருத்தல் வேண்டும் ; சரியான தகவல்கள் இல்லை)
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
6) ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையால் திரு.செ.நடராசா அவர்களைக் கொண்டுவித்து எழுதி வெளியிட்ட 3ஆம் வகுப்பிற்குரிய சைவசமயப் பாடப்பயிற்சி நூல் – கொழும்பு விவேகானந்த சபையின் சைவபோதினி 3ஆம் வகுப்பிற்குரியது.1979ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பயிற்சி நூல்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B7) ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலையால் பண்டிதர் க.இராசையா அவர்களைக் கொண்டுவித்து எழுதி வெளியிட்ட 4ஆம் வகுப்பிற்குரிய சைவசமயப் பாடப்பயிற்சி நூல் – கொழும்பு விவேகானந்த சபையின் பரீட்சைக்குரியது.
1961ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பயிற்சி நூல்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
8A) வண்ணார்பண்ணை நாவலர் வித்தியாசாலை ஆசிரியர் க.வை.ஆத்மநாதசர்மா அவர்களால் எழுதப்பட்ட சைவசமய வினா விடை – முதலாம் வகுப்பு – முதற் பதிப்பு 1963ஆம் ஆண்டு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
8B)வண்ணார்பண்ணை நாவலர் வித்தியாசாலை ஆசிரியர் க.வை.ஆத்மநாதசர்மா அவர்களால் எழுதப்பட்ட சைவசமய வினா விடை -இரண்டாம் புத்தகம்-முதற் பதிப்பு 1964ஆம் ஆண்டு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
9) சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – கல்விச் சேவைப்பிரிவால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட சைவநெறி பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
10) 1998ஆம் ஆண்டுக்காக, 1997ஆம் ஆண்டில் மறுபதிப்புச் செய்யப்பட்ட,
2ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
11) 1999ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 2007ஆம் ஆண்டு 10ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 2ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
12) த.துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 2011ஆம் ஆண்டிற்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 2ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், வெளியீட்டாளர் – ஸ்ரீ லங்கா புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
13) 1999ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 2007ஆம் ஆண்டு 08ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 3ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
14) 1979ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1983ஆம் ஆண்டு 3ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 4ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
15) லங்கா புத்தகசாலை 2019ஆம் ஆண்டு வெளியிட்ட 4ஆம் தரம் (வகுப்பு) பாடத்திட்டத்திற்குரிய சைவசமய பயிற்சி நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
16) 1979ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1986ஆம் ஆண்டு 6ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 5ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
17) த.துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 2003ஆம் ஆண்டிற்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 5ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், வெளியீட்டாளர் – ஸ்ரீ லங்கா புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
18) பண்டிதர் செ.நடராசா அவர்களால் எழுதப்பட்ட, 1994ஆம் ஆண்டிற்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 5ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம்- சைவநெறி செயல் நூல், வெளியீட்டாளர் -ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
19) 2001ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 2009ஆம் ஆண்டு 09ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 5ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
20)1975ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்ட 6ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
21) 1998ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்ட 6ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
22) யேர்மனி நாட்டில் உள்ள தமிழ்க் கல்விக் கழகத்தால் 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 6ஆம் ஆண்டிற்குரிய சைவநெறி பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
23) 1975ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1986ஆம் ஆண்டு 7ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 6ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOADLINK1A
DOWNLOAD LINK 1B
24) இ. க. சிவஞானசுந்தரம் அவர்களால் வின்னேஸ் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட 1999ஆம் ஆண்டுக்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவான 06ஆம் ஆண்டிற்குரிய சைவநெறி பயிற்சிப் புத்தகம்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
25) த.துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 2007ஆம் ஆண்டிற்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 06ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், வெளியீட்டாளர் – ஸ்ரீ லங்கா புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
26) 1976ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1987ஆம் ஆண்டு 7ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 7ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
27) இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுவரும் சைவநெறிப் பாடப்புத்தகங்கள் – 7ஆம் ஆண்டுக்குரிய சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
28) கலைவாணி புத்தக நிலையத்தால் 1969ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டதும் சைவப்புலவர் வீ.எஸ்.சுந்தரசிங்கம் அவர்களால் எழுதப்பட்டதுமான 7ஆம் ஆண்டிற்குரிய சைவநெறிப் புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
29) 2007ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 2011ஆம் ஆண்டு 05ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 7ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
30) 1993ஆம் ஆண்டு சோதி வெளியீட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட சைவநெறி – 8ஆம் ஆண்டிற்குரிய துரித மீட்டல் ( வினா விடை நூல்)
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
31) 1978ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1989ஆம் ஆண்டு 7ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 8ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
32) வாணி சொக்கலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 1982ஆம் ஆண்டிற்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 8ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம்- சைவநெறி செயல் நூல், வெளியீட்டாளர் -ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
33) தேசிய கல்வி நிறுவனம் – இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் 2009இல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்ட தரம் (ஆண்டு) 08- சைவநெறி பாடத்திட்டத்திற்குரிய ஆசிரியர் வழிகாட்டி நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
34) கலைவாணி புத்தக நிலையத்தால் 1971ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டதும் சைவப்புலவர் வீ.எஸ்.சுந்தரசிங்கம் அவர்களால் எழுதப்பட்டதுமான 8ஆம் ஆண்டிற்குரிய சைவநெறி பயிற்சிப் புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B35) 1978ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1995ஆம் ஆண்டு 12ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 9ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
36) யேர்மனி நாட்டில் உள்ள தமிழ்க் கல்விக் கழகத்தால் 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 9ஆம் ஆண்டிற்குரிய சைவநெறி பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
37) 1996ஆம் ஆண்டு சோதி வெளியீட்டு வாரியத்தால் 2ஆம் பதிப்பாக வெளியிடப்பட்ட சைவநெறி – 9ஆம் ஆண்டிற்குரிய துரித மீட்டல் ( வினா விடை நூல்)
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
38) 1980ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 1997ஆம் ஆண்டு 16ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 10ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
39) 10ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
1999ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்த, 10ஆம் ஆண்டிற்குரிய சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
2001ஆம் ஆண்டு 3ஆம் பதிப்பாக வெளிவந்த, 10ஆம் ஆண்டிற்குரிய சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
40) சைவப்புலவர், கலாநிதிம் செ. திருநாவுக்கரசு அவர்கள் 2015ஆம் ஆண்டிற்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 10ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், அச்சகம்-பிள்ளையார் அச்சக வெளியீடு
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
41) த.துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 2007ஆம் ஆண்டிற்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 10ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், வெளியீட்டாளர் – ஸ்ரீ லங்கா புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
42) த.துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 2020ஆம் ஆண்டிற்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 10ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், வெளியீட்டாளர் – ஸ்ரீ லங்கா புத்தகசாலை
DOWNLOADLINK1A
DOWNLOADLINK1B43) வாணி சொக்கலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 1985ஆம் ஆண்டிற்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக,10ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறிவினா விடைப் பயிற்சிப் புத்தகம்- வெளியீட்டாளர் -ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
44) 1978ஆம் ஆண்டுக்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, இலங்கை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை வழிகாட்டி நூல்-10ஆம் ஆண்டிற்குரியது.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
45) சக்தி நூல் நிலையத்தால் 1994ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்ட 10ஆம் வகுப்பிற்குரிய(தரத்திற்குரிய) சைவசமயப் பயிற்சி நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
46) 2000ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 2006ஆம் ஆண்டு 7ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 11ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
47) வாணி சொக்கலிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 1985ஆம் ஆண்டிற்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக,10ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறிவினா விடைப் பயிற்சிப் புத்தகம்- வெளியீட்டாளர் -ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
48) க. பொ. த. சாதாரண தரப் பரீட்சைக்குரியதான வினா விடை வடிவில் அமைக்கப்பட்ட 11ஆம் ஆண்டிற்குரிய சைவசமய பயிற்சி நூல்- பாகம் 2 – ஆசிரியர் வேலுப்பிள்ளை உமாமகேஸ்வரன் – வெளியீட்டாளர் : சக்தி நூல் நிலையம். 1993ஆம் ஆண்டிற்குரிய பாடத்திட்டம்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
49) 2007ஆம் ஆண்டு முதற் தரம் பதிப்பிக்கப்பட்டதும் 2010ஆம் ஆண்டு 4ஆம் பதிப்பாக வெளிவந்ததுமான 11ஆம் ஆண்டிற்குரிய இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்கள சைவநெறிப் பாடப்புத்தகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
50) தேசிய கல்வி நிறுவனம் – இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் 2009இல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்ட தரம் (ஆண்டு) 11 – சைவநெறி பாடத்திட்டத்திற்குரிய ஆசிரியர் வழிகாட்டி நூல்
DOWNLOAD LINK 1A
DOWNLOAD LINK 1B
51) த.துரைசிங்கம் அவர்களால் எழுதப்பட்ட, 2008ஆம் ஆண்டிற்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, 11ஆம் வகுப்புக்கு எழுதிய சைவநெறி பயிற்சிப் புத்தகம், வெளியீட்டாளர் – ஸ்ரீ லங்கா புத்தகசாலை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
52) வரதர் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட , 1950ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளியிடப்பட்டு, 1960ஆம் ஆண்டு எட்டாம் பதிப்பாக வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குரிய வழிகாட்டி நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
53) 1950ஆம் ஆண்டுக்குரிய பாடத்திட்டத்திற்கு அமைவாக, இலங்கை யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை வழிகாட்டி நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
54) 2002ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணம் சைவ பரிலான சபையால் இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வகுப்பு(தரம்) 6ஆம் ஆண்டில் இருந்து 11ஆம் ஆண்டு வரையான சைவநெறி பாடத்திட்ட நூல்களில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி வெளியிடப்பட்ட நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
55) 1992ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்ட கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை வினாத்தாள்களின் தொகுப்பு – வெளியீட்டாளர் அஸ்ரன் பதிப்பகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
56) 1990ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனம் வெளியிட்ட சைவநெறி ஆசிரியர் வழிகாட்டி நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
57) இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட சைவசமய பாடத்தொகுப்பு நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
58) சைவசமய பால போதினி – அஷ்டலஷ்மி பதிப்பகம், 41 , கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம், தொலைபேசி – 021 2231769/ 322,செட்டியார் தெரு, கொழும்பு 11; தொலைபேசி – 011 2334004 –இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில், நல்லூர் லங்கா புத்தகசாலை முதலியவற்றில் பெறக்கூடியதாகவிருக்கும்.
59)ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எழுதிய சைவ வினா விடை
இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு 2002ஆம் வெளியிட்ட நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 2005ஆம் ஆண்டு வெளியிட்ட நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 1978ஆம் ஆண்டு வெளியிட்ட முதலாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 1989ஆம் ஆண்டு வெளியிட்ட முதலாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
குளோபல் கொம்யூனிக்கேசன் லிமிற்ரெட் 1982ஆம் ஆண்டு வெளியிட்ட முதலாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
தனலக்குமி புத்தகசாலை 1979ஆம் ஆண்டு வெளியிட்ட முதலாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 2005ஆம் ஆண்டு வெளியிட்ட முதலாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
DOWNLOAD LINK2
சுவாமிநாத பண்டிதரால் பதிப்பிக்கப்பட்ட இரண்டாம் சைவ வினாவிடை நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
DOWNLOAD LINK2
சென்னை வித்தியாநூபாலனயந்திரசாலை (அச்சகத்தில்)யில் பதிப்பிக்கப்பட்ட இரண்டாம் சைவ வினாவிடை – 1959ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
சென்னை வித்தியாநூபாலனயந்திரசாலை (அச்சகத்தில்)யில் பதிப்பிக்கப்பட்ட இரண்டாம் சைவ வினாவிடை – – 1970ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 1995ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை 2005ஆம் ஆண்டு வெளியிட்ட இரண்டாம் பகுதி சைவ வினா விடை
DOWNLOAD LINK1
நாவலர்பெருமானின் சைவ வினா விடையில் இருந்து அகளங்கனாரால் தொகுக்கப்பட்ட வினா விடை நூல் – வெளியீடு: சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
DOWNLOAD LINK2
60) சைவசமய வினாவிடை – ஆசிரியர் :ஜெயமாருதி ஜெயராஜா ; வெளியீட்டாளர் – மாருதி வெளியீடு – 2008ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B61) சிவத்திரு.சி.கணேசலிங்கக் குருக்கள் எழுதியதும் பாலர் ஞானோதய சபையால் 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதுமான சைவசமயப் பொது அறிவு வினாக்களும் விடைகளும் நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK 1B
62)பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தால் வெளியிடப்பட்ட சைவநெறி பாடநூல்-நூலகங்களில் இருக்கக்கூடும்.
63) சிவதொண்டர் அணி பயிற்சிக் கையேடு – அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியீடு – சைவசித்தாந்தப் பாடம் மாணவர்களுக்கு ஏற்றவகையில் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.64)சிறுவர் சிவஞானம் – கோவை கிழார் சி.எம்.ராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் எழுதியது. சைவசித்தாந்த முப்பொருள் உண்மையை சிறுவர்களுக்கு ஏற்ற விதத்தில் கதை வடிவில் எழுதி விளக்கியுள்ள நூலாகும். -குமாரதேவர் பதிப்பகத்தால் இந்நூல் புதிதாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
65)சந்மார்க்க போதினி – சென்னை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வித்தியாநூபாலனயந்திரசாலையால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்
சந்மார்க்க போதினி முதற்பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி இரண்டாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி மூன்றாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி நான்காம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி ஐந்தாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி ஆறாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி ஏழாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி எட்டாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
சந்மார்க்க போதினி ஒன்பதாம் பாகம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
66) அறிவோம் சைவசமயம் – திருநந்திதேவர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை
DOWNLOAD LINK
67) சைவசமயம் ஓர் அறிமுகம் – டாக்டர் ப.அருணாசலம் அவர்கள் எழுதிய நூல் இதுவாகும். இந்நூல் முதன்முதலில் 1979ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டுள்ளது.
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
ஆலயம் வெளியீட்டகம் 2004ஆம் ஆண்டு இந்நூலினை மறுபதிப்புச் செய்துள்ளனர்.
ஆலயம் வெளியீட்டகம் – 39, 36ஆம் தெரு, வெள்ளவத்தை- கொழும்பு 0 6 (39, 36TH LANE, WELLAWATTE,COLOMBO- 06)
TELEPHONE- 0112364550 /ஆலயம் வெளியீட்டகம் (குமரன் பதிப்பகம்) -தமிழ்நாட்டு முகவரி – 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி,வடபழனி, சென்னை 600 026 ( 3 MEIGAI VINAYAGAR STREET, KUMARAN COLONY, VADAPALANI,CHENNAI – 600 026) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் முதலியவற்றிலும் இப்புதிய பதிப்பு உண்டு. இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
68) சைவசமயக் கைந்நூல் – சைவப்புலவர் சைவத்திரு. க.சி.குலரத்தினம் -ஆலயம் வெளியீட்டகம் 2018ஆம் ஆண்டு இந்நூலினைப் பதிப்பித்துள்ளது. ஆலயம் வெளியீட்டகம் – 39, 36ஆம் தெரு, வெள்ளவத்தை- கொழும்பு 0 6 (39, 36TH LANE, WELLAWATTE,COLOMBO- 06)
TELEPHONE- 0112364550 /ஆலயம் வெளியீட்டகம் (குமரன் பதிப்பகம்) -தமிழ்நாட்டு முகவரி – 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி,வடபழனி, சென்னை 600 026 ( 3 MEIGAI VINAYAGAR STREET, KUMARAN COLONY, VADAPALANI,CHENNAI – 600 026) – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் முதலியவற்றிலும் இப்புதிய பதிப்பு உண்டு. இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
69)சைவ சமய சிந்தாமணி – சைவப்புலவர், தேசிகமணி, சிவபூமிச் சைவத்தேசிகர், மட்டு நகர் சைவத்திரு.கா.அருணாசல தேசிகமணியார் – முதல் பதிப்பு 1960ஆம் ஆண்டிற்குரியது. மட்டக்களப்பு தமிழ்க் கலை மன்றம் வெளியிட்டுள்ளது.பழைய பதிப்பைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
DOWNLOAD LINK (ANOTHER BOOK)1A
DOWNLOAD LINK (ANOTHER BOOK)1B
DOWNLOAD LINK2A
DOWNLOAD LINK2B
தற்போது ஆலயம் வெளியீட்டகம் 2018ஆம் ஆண்டு இந்நூலினைப் பதிப்பித்துள்ளது.
ஆலயம் வெளியீட்டகம் – 39, 36ஆம் தெரு, வெள்ளவத்தை- கொழும்பு 0 6 (39, 36TH LANE, WELLAWATTE,COLOMBO- 06)
TELEPHONE- 0112364550 /ஆலயம் வெளியீட்டகம் (குமரன் பதிப்பகம்) -தமிழ்நாட்டு முகவரி – 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி,வடபழனி, சென்னை 600 026 ( 3 MEIGAI VINAYAGAR STREET, KUMARAN COLONY, VADAPALANI,CHENNAI – 600 026)
வலிகாமம் தெற்கு பிரதேச சபை – சுன்னாகம் பொதுநூலகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் முதலியவற்றிலும் இப்புதிய பதிப்பு உண்டு. இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருக்கும்.
70) சைவ வினாவிடை – சைவம் இணையத்தளத்தால் தொகுக்கப்பட்டது.
TO READ
71) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எழுதிய பால பாடம் – முதலாம்,இரண்டாம்,மூன்றாம்,நான்காம் பாலபாடங்கள்
முதலாம் பால பாடம்
DOWNLOAD LINK1A (1950)
DOWNLOAD LINK1B (1959)
DOWNLOAD LINK1C
இரண்டாம் பால பாடம்
DOWNLOAD LINK 1A
DOWNLOAD LINK1B
மூன்றாம் பால பாடம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
TO READ
நான்காம் பால பாடம்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B
TO READ
72) சமயகுரவர் சந்தானகுரவர் சரித்திரச் சுருக்கம் -பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையவர்கள் தொகுத்து 1955ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையால் பதிப்பிக்கப்பட்ட நூல்
DOWNLOAD LINK1A
DOWNLOAD LINK1B