2021 சமூகப்பணி தென்னிலங்கை களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் சுவர் ஓவியந்தீட்டப்படுதற்குரிய அனுசரணை வழங்குதல் May 22, 2025 ilankaisaivism சமூகப்பணிகள் களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. comments