குமாரதந்திரம் உபாகமம் -நாகர வடமொழி-தமிழ்மொழிபெயர்ப்பு

குமாரதந்திரம் உபாகமம் (நாகர வடமொழி-தமிழ்மொழிபெயர்ப்பு) PDF ஆக்கப்பட்டுத் தரவேற்றப்பட்டுள்ளது. கணினியாயின் சிக்கலின்றி தரவிறக்க குறியீடு SLIDESHAREஇல் காணக்கூடியதாகவிருக்கும்.அலைபேசியாயின் SLIDESHAREஇன் மென்பொருளைத் தரவிறக்கம்செய்து அலைபேசியில் நிறுவி, அதனூடாகவே SLIDESHAREஇனைப் பயன்படுத்தவேண்டும். அப்போது SAVE என்னும் குறியீட்டினை அழுத்தித் தரவிறக்கம் செய்யமுடியும். தொடர்ச்சியாக தரவிறக்கம் செய்யும்போது, SLIDESHARE இணையத்தளம் தனக்கு ஏதேனும் நூலொன்றினைத் தரவேற்றுமாறு கேட்கலாம்.அச்சமயம், உங்களிடமுள்ள ஏதேனும் நூலின் PDF/POWERPOINT/WORD கோப்பினை தரவேற்றிக்கொள்க.அவ்வாறு தரவேற்றியதும், தாங்கள் விரும்பிய கோப்புக்களை இணையத்தளம் தரவிறக்க அனுமதிக்கும். SLIDESHAREஇல் உங்களுக்கு ஒரு கணக்கினை உருவாக்கிக்கொள்ளுதல் அவசியமானதாகும்.

குமாரதந்திரம் பாகம் 1 –  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 2-  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 3 –  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 4 –  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 5 –  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 6 –  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 7-  DOWNLOAD
குமாரதந்திரம் பாகம் 8 –  DOWNLOAD