திருவருட்பயன்

திருவருட்பயன் நான்காம் சந்தான குரவரான உமாபதி சிவனாரால் இயற்றப்பட்டது. குறட்பாக்களில் அமைந்த இந்நூல், பத்து அதிகாரமும், அதிகாரத்துக்குப் பத்து குறளுமென நூறு குறள்களால் ஆனது. எளிமையானது என்பதால் திருவாவடுதுறை ஆதீனம் முதலியவற்றில் இந்நூல், உண்மைவிளக்கத்துக்கு அடுத்ததாக பயிலப்படுகின்றது. இலகுவாலும் திருக்குறட் பயிற்சியாலும் சித்தாந்தம் கற்கும் தமிழ் மாணவர் முதலில் இந்நூலைப் பயில்வதுமுண்டு.  

 

நிரம்பவழகிய தேசிகர் உரையும் வேலப்ப பண்டாரத்தால் செய்யப்பட்டது எனக் கருதப்படும் பழைய பதவுரையொன்றும் இந்நூலுக்கு உண்டு. பின்னாளில் பல்வேறு உரைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஆனந்தராசனார் உரையும் வெள்ளைவாரணனார் உரையும் இன்று விரும்பிக் கற்கப்படுபவை.

ஆர்வமுள்ளோரின் கற்றலுக்கு வசதியாக, இணையத்தில் மின்னூல் வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் கிடைக்கும் திருவருட்பயனின் மூலநூல்கள், உரைகள், மொழியாக்கங்கள் என்பன தொகுக்கப்பட்டுள்ளன. முறைப்படி கற்கவிரும்பும் மாணவர்கள் தொடக்கநிலையினருக்கான பட்டியலிலுள்ள நூல்களிலிருந்து துவங்கலாம்.

குறிப்பு: விற்பனையிலுள்ள நூல்களின் காப்புரிமைகள் தொடர்பில் சிக்கல் இருப்பின் அறியத்தரவும். உரிய மின்னூல் இணைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

1. திருவருட்பயன் ஆனந்தராசனார் உரை
தினமலர் வலைத்தளம். கோர்வை

2. திருவருட்பயன் வெள்ளைவாரணனார் உரை நிரம்பவழகிய தேசிகர் உரைக்கான விளக்கவுரை, சைவசித்தாந்த சமாசம், சென்னை, 1965 பொற்றடங்கண்ணி, சிதம்பரம், 1976 (2ஆம் பதி.) கோர்வை1   கோர்வை2
மாணவர் பதிப்பகம், சென்னை (3ஆம் பதி.)  கோர்வை

 

திருவருட்பயன் மூலமும் நிரம்பவழகிய தேசிகர் உரையும்
வர்த்தமானதரங்கிணி அச்சுக்கூடம், சென்னப்பட்டணம், 1933. கோர்வை

திருவருட்பயன் சிவபாதசுந்தரனார் உரை
சைவப்பெரியார் க.சிவபாதசுந்தரம் அவர்களின் விளக்கவுரை
யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, 1953 முதல் பதிப்பு கோர்வை1   கோர்வை2
1980 12ஆம் பதிப்பு கோர்வை


திருவருட்பயன் வச்சிரவேலார் உரை
க.வச்சிரவேல் முதலியார்
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கம், பேராதனை, 1967 கோர்வை

திருவருட்பயன்  அருணைவடிவேலார் உரை
சி. அருணைவடிவேல் முதலியார் விளக்கவுரை
ஞானசம்பந்தம் பதிப்பகம், தருமை ஆதீனம், 1974, கோர்வை

திருவருட்பயன் தெளிவுரை
.கு.வைத்தியநாதன் அவர்கள்
துறைசை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையம், திருவிடைமருதூர்,  1992 கோர்வை

திருவருட்பயன் பாற்கரன் உரை  டாக்டர். நா.பா`ச்கரன் சைவசித்தாந்தத் துறை, சென்னைப் பல்கழைக்கழகம், சென்னை, 1994. கோர்வை

திருவருட்பயன் எளிய உரையும் வினாவிடையும்
டாக்டர் கோமதி சூரியமூர்த்தி
ஈசுவரகம், மதுரை 1997. கோர்வை


திருவருட்பயன் முருகேசன் விளக்கவுரை
பேரா. திருவோத்தூர் வையாபுரி முருகேசன்
மெய்கண்டான் பண்ணை, திருவத்திபுரம், 1997, கோர்வை


திருவருட்பயன் கணபதிப்பிள்ளை உரை
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் உரை
பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை, உரும்பிராய், 2007  கோர்வை

திருவருட்பயன் வசனரூபம்
மாதேவிப்பிள்ளை கதிர்காமத்தம்பி
சைவநூற் பதிப்பகம், வல்வெட்டித்துறை, (ஆ.இ) கோர்வை

Thiruvarutpayan of Umapati Sivacharya
J.M.Nalluswamipillai
1896 Edition Digitalized Ebook  LINK
Sri Gnanasambandan Press, Dharmapuram, 1945 LINK

Thiruvarutpayan Translation by G.U.Pope
Extracted from his introduction for Thiruvasagam,
The Thiruvacagam or Sacred Utterences
Oxford at Clarendon Press, 1900. Link

 

திருவருட்பயன் உரை – சுவடி1 கோர்வை

 

திருவருட்பயன் உரை –  சுவடி2  கோர்வை

திருவருட்பயன் உரை –  சுவடி3 கோர்வை

திருவருட்பயன்   சுவடி4 கோர்வை

திருவருட்பயன் உரை
சைவப்பெரியார் சித்தாந்த பண்டித பூஷணம் ரா.வையாபுரி அவர்கள் உரை. ஈரோடு சைவசித்தாந்த சபை வெளியீடு, ஈரோடு 638 001, அலைபேசி – 9443251731

திருவருட்பயன் உரை
திருவாவடுதுறை ஆதீன வித்துவான், சித்தாந்த பண்டித பூஷணம், சிவத்திரு.ஆ.ஈசுவரமூர்த்திப் பிள்ளை
சங்கரன் கோவில் சைவசித்தாந்த சபை, 246, வடக்கு ரதவீதி, சங்கரன் கோவில் (தொடர்பு: G.N.கணபதி – +919003330094).