ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் குருபூசை விழா 2021

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை ஏற்பாட்டில் பல்வேறு சைவ அமைப்புக்களும் இணைந்து இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு நடைபெறும் நாவலர்பெருமான் குருபூசை விழாவை இலங்கை சைவநெறிக் கழகமும்

Read more

சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரன் பெருமகனார் சிவபதப்பேறுக் கடிதம்

சேக்கிழார் அடிப்பொடி சிவத்திரு.தி.ந.இராமச்சந்திரனார் சிவபதம் பெற்றதும் அவருடைய சிவபதப்பேறுக்கு திருவருளை விண்ணப்பித்தும், அவர் வையக வாழ்வை நீத்தமையினால் பிரிவுத்துயரில் விளங்கும் அவருடைய உறவினர் மாணாக்கர் சைவாபிமானியர் யாவருடனும்

Read more

களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் சுவர் ஓவியந்தீட்டப்படுதற்குரிய அனுசரணை வழங்குதல்

களுத்துறை பயாகெல தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் வகுப்பறைச் சுவர்களில் பாடத்திட்டத்துக்கு துணையாக விளங்கக்கூடிய சித்திரங்கள் வரைவதற்குரிய நிதித்தொகை 12,000 ரூபாய் இலங்கை சைவநெறிக் கழகத்தினால்

Read more

பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப் பெருநாளை முன்னிட்டுத் துண்டுப்பிரசுரப்பணி 2021

கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத்தில் சிவராத்திரிப்பெருநாளை முன்னிட்டு (11- 03-2021) சைவசமயத் துண்டுப்பிரசுரங்கள் இலங்கை சைவநெறிக் கழகத்தால் விநியோகிக்கப்பட்டது.      

Read more

இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்னதான உபயம்

இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் 20 – 0 2 – 2021ம் நாள் அன்னதான உபயத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து செவ்வனே

Read more

சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை -இணையவழிக் கருத்தரங்கு

சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம்

Read more

யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத்

Read more

சென்னை சைவ சித்தாந்தப்பெருமன்றத்தின் மார்கழிப் பெருவிழாவில் இலங்கை சைவநெறிக் கழகம் 2021

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆதரவுடன் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் இணையவழியில் நடத்திய ”உலகளாவிய மார்கழிப் பெருவிழா 2021- 2022 ” நிகழ்வில் 27 – 12

Read more

பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு உதவுதல்

மலையகத்தில் சாமிமலைப்பிரதேச பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு 14,700/= பெறுமதியான 15 மூட்டை சீமெந்து(05-01-2021), சமூகப்பணிப்பொறுப்பாளர்- கழகப்பிரதித்தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் நன்கொடையினால் வழங்கப்பட்டது.

Read more

கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்

தென்னிலங்கை நேபட பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பாடசாலையான கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் மேம்பாடு அடைவதற்கு மேற்கொள்ளப்பட மேலதிக வகுப்புக்களுக்குரிய செலவில் பத்தாயிரம் ரூபாய் செலவினை

Read more