மாணவர்களுக்குரிய சைவசமயப் பாடநூல்கள்

1)சைவசமய சாரம் – சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரனார் அவர்கள் எழுதியது. மிகவும் எளிமையாகச் சைவசமய அடிப்படைகளைச் சிந்தாந்த நுட்பங்களையும் அனைவரும் விளங்கிக்கொள்ளுமாறு எழுதப்பட்டுள்ள சிறப்புடைய நூலாகும். சைவசமயத்தார் அனைவரும்

Read more

பத்திரிக்கைகளில் யாழ்ப்பாண இருநூல் வெளியீட்டு விழா

யாழ்ப்பாணம் இணுவிலில் இலங்கை சைவநெறிக் கழகத்தால் நடத்தப்பட்ட இருநூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி விழா நாளில் (21-09- 2019) வலம்புரி நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், வீரகேசரிப்

Read more

யாழ்ப்பணத்தில் இருநூல் அறிமுக விழா

2019 – 09 – 21ஆம் திகதி யாழ்ப்பணத்தில் இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இலங்கைக்குரிய

Read more

சிவபூசை விதி நூலும் காணொளிச் செயன்முறையும்

சிவபூசை விதி -காணொளி (சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவர்பெருமான் எழுதிய நூலினைப் பெரிதும் தழுவியது. சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவர்பெருமான் எழுதிய சிவபூசை விதி நூலினை தரவிறக்கம் செய்துகொள்வதற்கு – தரவிறக்கம் (இந்த

Read more

சைவ ஆகம நூல்கள்

குமாரதந்திர ஆகமம், உத்தர காமிக ஆகமம் என்பன தமிழ்மொழிபெயர்ப்புடன் உள்ளபோதும் அவை இணையத்தில் காணக்கூடியதாகவில்லை.தினமலரில் இணையத்தில் காணப்படும் உத்தர காமிக ஆகமமும் மூலத்தோடு மொழிபெயர்ப்பாக பதியப்படவில்லை.மேலும்,தரவிறக்கும் வசதியும்

Read more