சிவபூசை விதி நூலும் காணொளிச் செயன்முறையும்

சிவபூசை விதி -காணொளி (சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவர்பெருமான் எழுதிய நூலினைப் பெரிதும் தழுவியது.

சிவத்திரு.தி.பட்டுச்சாமி ஓதுவர்பெருமான் எழுதிய சிவபூசை விதி நூலினை
தரவிறக்கம் செய்துகொள்வதற்கு – தரவிறக்கம்
(இந்த பீடிஎப் நூல் இலங்கை சைவநெறிக் கழகத்தால் பீடிஎப் ஆக்கப்பட்டு; தரவேற்றப்பட்டுள்ளது.)