Similar Posts
சீரடிபாபா வழிபாடு -சைவசமயத்தினை ஒழிப்பதற்கு திட்டமிட்டுப் புகுத்தும் சுமார்த்தமத அரசியல்
சைவசமயத்தவரின் சமய உறைப்புநெறியைச் சீர்குலைத்தாலேயொழிய பிறிதொருவழியிலும் தமது ஏகான்மவாத சுமார்த்தமதக் கொள்கைகளைப் புகுத்தமுடியாதென்று நன்குணர்ந்து, சைவசமயத்தவரின் கற்புநெறியைச் சீர்குலைக்குமாறு சீரடிபாபா வழிபாடு புகுத்தப்பட்டுவரும் இப்பெரும் இடர்காலத்தில், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் தலைவர் மரு.ஈசானதேசிகர்.கி.பிரதாபன் அவர்கள் சைவசமயத்தவருக்குச் சீரடிபாபா வழிபாடென்பது கற்புநெறியைச் சீர்குலைக்கும் இறக்குமதி வணிக வழிபாடே என்பதனைக் கட்டுரைகள் வாயிலாகச் சமூக ஊடகங்களில் எழுதிவந்தபோதும், சில ஸ்மார்த்தமத ஏகாதிபத்திய அனுதாபிகளாக விளங்கும் ஆச்சாரிய அபிடேகமெடுத்த பதிதர் சீரடிபாபாவுக்கு திருக்குடமுழுக்கு சிவாக்கினி வளர்த்தல் என்பவற்றை நடத்தினர். இதனால், சைவப்பெருமக்கள்…
நவராத்திரி 2019 சிறப்பு நிகழ்வுகள்
தேசிய கல்வி நிறுவனத்தின் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் சிவத்திரு.ஈசான தேசிகர்.மரு.கி.பிரதாபன் அவர்கள், சைவசமயத்தில் நவராத்திரியின் விளக்கமும் வழிபாட்டு முறைகளும் சைவசித்தாந்த மரபில் சத்தி வழிபாட்டின் நெறிமுறையும் குறித்து சிறப்புரை வழங்கியிருந்தார். சிவத்திற்குப் பேதமாகச் சத்தி வழிபாடு கொள்ளுவது சிவாகமவிரோதம் என்றும், அவ்வாறான பூசை வழிபாடுகள் எல்லாம் பெருத்துவருவது சைவசமயப் பண்பாட்டிற்கு உகந்ததில்லையென்றும், சக்தி பின்னமிலான் எங்கள் பிரான் என்னும் மரபில் கற்போடு நின்று வழிபடும் வழிபாட்டிற்கே…
2018ம் ஆண்டு நாவலர் பெருமான் குருபூசையும் விழாவும்
பல்வேறு சமய அமைப்புக்களும் இணைந்து கொழும்பு மாநகரில் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் 9- 12- 2018ஆம் நாள் நாவலர் விழாவினை நடத்தியபோது, இலங்கை சைவநெறிக் கழகமும் அச்சைவ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை புரிந்தது. இவ்விழாவில் இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் மரு.கி.பிரதாபன் (சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர்) அவர்கள் நாவலர் பற்றிச் சொற்பொழிவு ஆற்றினார்.
அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும் 2023
இலங்கைச் சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கைச் சைவநெறித் தொண்டர் கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும், வத்தளையில் ஹேகிட்டிய அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமான் திருக்கோயிலில் 23 – 06 – 2026ஆம் நாள் இனிதே நடைபெற்றது. comments
சிவராத்திரிப் பெருநாளில் சைவத் துண்டுப்பிரசுரப் பணி 2014
கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் சிவராத்திரிப் பெருநாளில் துண்டுப்பிரசுர விநியோகம் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரத் திருக்கோயிலில் 27 – 02 – 2014ஆம் நாள் சிவராத்திரிப் பெருநாளில் சைவசமய விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்கள் திருக்கோயில் நிர்வாகத்தாரின் அனுமதியுடன் விநியோகிக்கப்பட்டது. comments
இடபக் கொடிக்கு ஏற்பட இருந்த இடரைத் தடுக்கும் பணியில் கழகம்!!!
இந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் கொழும்புக்கிளையினால் ”ஸ்ரீ குருபூஜா விழா” என்னும் பெயரில் 11-08 – 2013 நாளன்று விழாவொன்று, விவேகானந்த சபை மண்டபத்தில் விவேகானந்தரின் 150ஆவது பிறந்த ஆண்டுக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டிருந்த இவ்விழாவில், இலங்கையில் சைவசமயத்தினரின் அடையாளமாக விளங்கும் சமயக்கொடியாகிய இடபக்கொடிக்குப் பதிலாக, தனித்த காவிக்கொடியினையே சைவசமயத்தாரும் ஏற்றொழுகுதல் வேண்டும் என்னும் செயற்திட்டத்தினை திணிக்கும் வகையில் ”காவிக்கொடி” அறிமுகஞ் செய்துவைத்து இலங்கையின் இந்துக்கொடியாக காவிக்கொடியினை பிரகடனஞ் செய்துவைக்கும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. இடபக்கொடியினை அறிமுகஞ்செய்துவைத்து தமது சொந்த செலவில்…


























