அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும் 2023
இலங்கைச் சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இலங்கைச் சைவநெறித் தொண்டர் கழகமும் இணைந்து ஏற்பாடுசெய்த அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும், வத்தளையில் ஹேகிட்டிய அருள்மிகு சிவசுப்பிரமணியப்பெருமான் திருக்கோயிலில் 23 – 06 – 2026ஆம் நாள் இனிதே நடைபெற்றது.
























































.jpg)
































