Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • 2022ம் ஆண்டு நடைபெற்ற அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்
    2022 | சமயப்பணி | திருவாசக முற்றோதல்

    2022ம் ஆண்டு நடைபெற்ற அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்

    Byilankaisaivism 2023-08-29

    அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 03- 07 – 2022ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது.  அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.  

    Read More 2022ம் ஆண்டு நடைபெற்ற அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்Continue

  • இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்னதான உபயம்
    2021 | சமூகப்பணி

    இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்னதான உபயம்

    Byilankaisaivism 2023-08-29

    இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் 20 – 0 2 – 2021ம் நாள் அன்னதான உபயத்தினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து செவ்வனே நடத்தியிருந்தது.

    Read More இரத்தினபுரி கலத்துர தோட்டம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அன்னதான உபயம்Continue

  • சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை -இணையவழிக் கருத்தரங்கு
    2021 | சமயப்பணி

    சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை -இணையவழிக் கருத்தரங்கு

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை என்னும் தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கு இலங்கை சைவநெறிக் கழகத்தினால் 15 – 12 – 2021ம் திகதி தொடக்கம் 20 – 12- 2021ம் திகதி வரை தமிழ்நாட்டு சைவ அறிஞர்களினையும் இணைத்து சிறப்புற ஒழுங்குசெய்யப்பட்டது.       

    Read More சைவசமயமும் சுமார்த்தமதமும் – ஓர் பன்முகப் பார்வை -இணையவழிக் கருத்தரங்குContinue

  • யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021
    2021 | சமயப்பணி | தீக்கை வழங்குதல்

    யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    இலங்கை சைவநெறிக் கழகமும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையும் இணைந்து 13ம் திகதி டிசம்பர் மாதம் 2021ம் ஆண்டு நாளில், யாழ்ப்பாணத்தில் சைவசமய தீக்கை, விசேடதீக்கை என்னும் இருவகைத் தீக்கைகளினையும் , சிவஸ்ரீ சிவ.கமல்ராஜ்குருக்கள் சிவாசாரியரினைக் கொண்டுவித்து, நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலடி சிங்காரவேலவன் சிவகாயத்திரி சந்நிதானத்தில் வழங்கும் சிவப்பணி ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் சைவஞானபானு ஆறுதிருமுருகனார் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்ந்தியிருந்தார்.

    Read More யாழ்ப்பாணத்தில் சைவசமய, சிவ தீக்கை வழங்கும் சிவப்பணி 2021Continue

  • சென்னை சைவ சித்தாந்தப்பெருமன்றத்தின் மார்கழிப் பெருவிழாவில் இலங்கை சைவநெறிக் கழகம் 2021
    2021 | சமயப்பணி | சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம்

    சென்னை சைவ சித்தாந்தப்பெருமன்றத்தின் மார்கழிப் பெருவிழாவில் இலங்கை சைவநெறிக் கழகம் 2021

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆதரவுடன் சென்னை சைவசித்தாந்தப் பெருமன்றம் இணையவழியில் நடத்திய ”உலகளாவிய மார்கழிப் பெருவிழா 2021- 2022 ” நிகழ்வில் 27 – 12 – 2021 ஆம் நாள், இலங்கை சைவநெறிக் கழகத் தலைவர் ”கபிலதேவ நாயனார்,பரண தேவ நாயனார், இளம்பெருமான் அடிகள் ஆகியோர் படைப்புகளில் கடவுட் கொள்கையும் வரலாறும்” என்னும் தலைப்பில் இணையவழியாக கருத்துரையாற்றினார்கள்.

    Read More சென்னை சைவ சித்தாந்தப்பெருமன்றத்தின் மார்கழிப் பெருவிழாவில் இலங்கை சைவநெறிக் கழகம் 2021Continue

  • பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு உதவுதல்
    2021 | சமயப்பணி

    பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு உதவுதல்

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    மலையகத்தில் சாமிமலைப்பிரதேச பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு 14,700/= பெறுமதியான 15 மூட்டை சீமெந்து(05-01-2021), சமூகப்பணிப்பொறுப்பாளர்- கழகப்பிரதித்தலைவர் சைவத்திரு.சி.வினோதரூபன் அவர்களின் நன்கொடையினால் வழங்கப்பட்டது.

    Read More பெயார்லோன் தோட்டத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலின் கட்டிடப்பணிக்கு உதவுதல்Continue

  • கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்
    2021 | சமூகசேவை | சமூகப்பணி

    கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    தென்னிலங்கை நேபட பிரதேசத்தில் உள்ள தமிழ்ப்பாடசாலையான கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் மேம்பாடு அடைவதற்கு மேற்கொள்ளப்பட மேலதிக வகுப்புக்களுக்குரிய செலவில் பத்தாயிரம் ரூபாய் செலவினை இலங்கை சைவநெறிக் கழகம் பொறுப்பெடுத்து, தென்னிலங்கை மலையத்தமிழ் மாணவரின் கல்வி வளர்ச்சிக்குரிய பணிகளில் பங்கேற்றுக்கொண்டது.

    Read More கீகியனகந்த தமிழ் வித்தியாலயத்தின் மாணவர் கணித பாடத்தில் தேர்ச்சியடைவதற்குரிய செயற்திட்டம்Continue

  • இலங்கை சைவநெறிக் கழகத்தின் அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்
    2021 | சமயப்பணி | திருவாசக முற்றோதல்

    இலங்கை சைவநெறிக் கழகத்தின் அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    அருள்மிகு மாணிக்கவாசகப் பெருமானின் குருபூசையினை முன்னிட்டு இலங்கை சைவநெறிக் கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையுடனும் இலங்கை சைவநெறித் தொண்டர் கழகத்தோடும் இணைந்து ஏற்பாடு செய்த, திருவாசக முற்றோதல் வத்தளை ஹேகித்தை சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் 13- 07 – 2021ம் திகதி குருபூசைத் திருநாளில் இனிதே நடைபெற்றது. அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையுடன் திருவாசக முற்றோதல் காலை 7 மணிக்கு தொடங்கி, மாகேசுவரபூசையுடன் நிறைவுற்றது. இலங்கை சைவநெறிக் கழகத்தின் சமயப்பணிப் பொறுப்பாளர் பிரதித்தலைவர் திருமதி செ.உதயகௌரியார் நெறிப்படுத்தலில் இத்திருப்பணி சிறப்புற நடைபெற்றது.

    Read More இலங்கை சைவநெறிக் கழகத்தின் அருள்மிகு மாணிக்கவாசகப்பெருமான் குருபூசையும் திருவாசக முற்றோதலும்Continue

  • கார்த்திகைத் தீபத்திருவிழாவும் முதலாவது மரநடுகைத்திட்டச் செயற்பாடும்
    2021 | சமயப்பணி | சமூகசேவை | சமூகப்பணி

    கார்த்திகைத் தீபத்திருவிழாவும் முதலாவது மரநடுகைத்திட்டச் செயற்பாடும்

    Byilankaisaivism 2023-08-292025-05-21

    கொழும்பு இந்துக் கல்லூரி கற்பக விநாயகர் திருக்கோயிலில் 18 – 11 – 2021ம் நாள் கார்த்திகைத் தீபத்திருநாள் திருவிழா, இலங்கை சைவநெறிக் கழகத்தின் நிதி அனுசரணையுடன் சிறப்புற நடைபெற்றது. அத்தோடு வில்வமரம், விளா வேம்பு முதலிய மரங்களும் பாடசாலைச் சூழலில் வளர்க்கும் முகமாக, இலங்கை சைவநெறிக் கழகத்தினால் முதலாவது மரநடுகைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    Read More கார்த்திகைத் தீபத்திருவிழாவும் முதலாவது மரநடுகைத்திட்டச் செயற்பாடும்Continue

  • இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் அன்னதானப் பணி
    2020 | சமூகசேவை | சமூகப்பணி

    இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் அன்னதானப் பணி

    Byilankaisaivism 2023-08-222025-05-20

    இரத்தினபுரி கலத்துர தோட்ட முத்துமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவில் வழமைபோன்று இவ்வாண்டும்  இலங்கை சைவநெறிக் கழகம் அன்னதானப் பணியினை ஏற்று நடத்தினர்.

    Read More இரத்தினபுரி கலத்துர தோட்டத்தில் அன்னதானப் பணிContinue

Page navigation

Previous PagePrevious 1 … 3 4 5 6 7 … 12 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search