Skip to content
Facebook YouTube WhatsApp
சைவம் – தமிழ் – சமூகம்

சைவம் - தமிழ் - சமூகம்

இலங்கைச் சைவநெறிக் கழகம்

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்விExpand
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்Expand
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்Expand
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்Expand
    • சமூகப்பணிExpand
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
சைவம் – தமிழ் – சமூகம்
சைவம் - தமிழ் - சமூகம்
இலங்கைச் சைவநெறிக் கழகம்
  • மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு
    2020 | சமயப்பணி

    மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு

    Byilankaisaivism 2020-05-102025-05-20

    மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் நிர்வாகத்தார் கலாபூஷணம்  சைவத்திரு.சுப்பிரமணியம் புண்ணியசீலன்  பெருமகனாரின் நெறிப்படுத்தலில், தமது திருக்கோயிலின் பெருந்திருவிழாக்காலத்தில் ஒவ்வொரு நாளும் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்துவருவதனை வழக்காகக் கொண்டுள்ளனர். இதன்பயனாகத் திருவிழாவில்(27-02-2020)  இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சைவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் “சைவசமயம் என்னும் அபிராமிசமயம் நன்றே” என்னும் கருப்பொருளில்,  சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றியிருந்தார்கள். இலங்கை சைவநெறிக் கழகத்தின் காப்பாளர் விடைக்கொடிச்செல்வர் திரு.சின்னத்துரை தனபாலா அவர்கள், பிரதித்தலைவர் திரு.சி.வினோதரூபன் அவர்கள் ஆகியோருடன் ஆலயத்திருவிழாவில் கலந்துகொண்டு அன்னை முத்துமாரியம்மன் அருளினைப் பணியும்பேறும் இச்சொற்பொழிவுப் பயணத்தால்…

    Read More மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவுContinue

  • வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு
    2020 | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு

    Byilankaisaivism 2020-05-102023-08-21

    வடகொழும்பு இந்து மாமன்றம் வேண்டிக்கொண்டமைக்கு அமைவாக, இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் மருத்துவர் சிவத்திரு.ஈசான பிரதாபன் தேசிகர் அவர்கள் 2020ஆம் ஆண்டு மகாசிவராத்திரித்திருநாளில் ” சைவசமயத்தில் குரு,இலிங்க,சங்கம வழிபாடு” என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    Read More வடகொழும்பு இந்து மாமன்றத்தின் சிவராத்திரி நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவுContinue

  • மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்
    2019 | கழகத் தலைவர் உரைகள் | சமயப்பணி

    மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்

    Byilankaisaivism 2020-05-102025-04-26

    மன்னார்-திருக்கேதீச்சுவரத்தில் அமைந்துள்ள மாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையினால் 11-07- 2019ம் நாள் நடத்தப்பட்ட சைவவிழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இலங்கை சைவநெறிக் கழகத்தின் தலைவர் சிவத்திரு.மரு.திரு.கி.பிரதாபன் ஈசான  தேசிகர் அவர்கள், சைவநெறி சாருதல் தவப்பயனின் விளைவு என்னும் கருப்பொருளில் சிறப்புரையும் ஆற்றினார்கள். சைவசமயத்தார் ஆபிரமாகிய மதங்களின் போலிப்பிரச்சாரங்களுக்குள்ளும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி மதம் மாறுவதற்கு, இந்துவென்ற பெயரில் சைவசமயத்தாரிடம் ஊடுருவி நிற்கும் ”அனைத்தும் ஒன்றுதான்” என்னும் உளவியல் உறுதியின்மையே காரணம் என்றும், ”அனைத்தும் ஒன்றுதான் என்று சிவபெருமானும் சனைச்சரனும்…

    Read More மன்னார் சைவவிழாவிற்கு நிதியுதவியும்-சிறப்புரை வழங்கலும்Continue

  • கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி
    2018 | சமூகப்பணி

    கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவி

    Byilankaisaivism 2020-05-102025-04-24

    நவராத்திரியின்பொருட்டு  மாணவரின் ஆக்கத்திறன்களை முன்கொண்டுவரும் முகமாக ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட போட்டிகள் மற்றும் விழாவுக்குத் தேவையான நிதிப்பலத்தினை உருவாக்கும்பொருட்டு,கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை கல்லூரிக்கு  இலங்கை சைவநெறிக் கழகத்தால் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது.

    Read More கொழும்பு இந்துக் கல்லூரி- இரத்மலானை 2018ம் ஆண்டு நவராத்திரிப் போட்டிகளுக்கு நிதியுதவிContinue

  • சிவஞானபோதம்
    சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர் சொற்பொழிவுகள் | சைவசமயம் கற்போம்

    சிவஞானபோதம்

    Byilankaisaivism 2020-05-092020-05-09

    சிவஞானபோதம் 1சிவஞானபோதம் 2

    Read More சிவஞானபோதம்Continue

  • பாளை சைவமாநாடு – தோத்திரம் காட்டும் சாத்திரம்
    சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர் சொற்பொழிவுகள் | சைவசமயம் கற்போம்

    பாளை சைவமாநாடு – தோத்திரம் காட்டும் சாத்திரம்

    Byilankaisaivism 2020-05-092020-05-09

    Read More பாளை சைவமாநாடு – தோத்திரம் காட்டும் சாத்திரம்Continue

  • பாளை.சைவ சபையில் சித்தாந்தக் கலாநிதி அவர்கள் உரை
    சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர் சொற்பொழிவுகள் | சைவசமயம் கற்போம்

    பாளை.சைவ சபையில் சித்தாந்தக் கலாநிதி அவர்கள் உரை

    Byilankaisaivism 2020-05-092020-05-09

    Read More பாளை.சைவ சபையில் சித்தாந்தக் கலாநிதி அவர்கள் உரைContinue

  • திருமந்திரம் -சொற்பொழிவுகள்
    சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர் சொற்பொழிவுகள் | சைவசமயம் கற்போம்

    திருமந்திரம் -சொற்பொழிவுகள்

    Byilankaisaivism 2020-05-092020-05-09

    திருமந்திரம் -சொற்பொழிவுபன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 1பன்னிரு தமிழ்வேதப் பெருவிழா-திருமந்திரம் -சொற்பொழிவு பகுதி 2திருமந்திர மாநாட்டு உரை

    Read More திருமந்திரம் -சொற்பொழிவுகள்Continue

  • நெய்வேலி திருப்புகழ் உரை
    சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர் சொற்பொழிவுகள் | சைவசமயம் கற்போம்

    நெய்வேலி திருப்புகழ் உரை

    Byilankaisaivism 2020-05-092020-05-09

    Read More நெய்வேலி திருப்புகழ் உரைContinue

  • வினைக்கொள்கை- சைவசித்தாந்தம் சொற்பொழிவு
    சிவத்திரு. சிவகுமாரனார் பெருந்தகையர் சொற்பொழிவுகள் | சைவசமயம் கற்போம்

    வினைக்கொள்கை- சைவசித்தாந்தம் சொற்பொழிவு

    Byilankaisaivism 2020-05-092020-05-09

    பகுதி 1பகுதி 2பகுதி 3பகுதி 4பகுதி 5

    Read More வினைக்கொள்கை- சைவசித்தாந்தம் சொற்பொழிவுContinue

Page navigation

Previous PagePrevious 1 … 7 8 9 10 11 … 13 Next PageNext

© 2026 Ilankai Saivism Association - WordPress Theme by Kadence WP

  • முகப்பு
  • பதிவுகள்
  • எம்மைப் பற்றி
  • கல்வி
    • நூல் வெளியீடு
    • சைவ சித்தாந்தம்
      • துண்டுப்பிரசுரம்
  • வாழ்வியல்
    • கலைநிகழ்வுகள்
    • சமயப்பணி
  • சமூகம்
    • சமூகப்பணி
      • நலனோம்புகை
    • நிதியுதவி
    • இடருதவி
Search